வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி க்கு நல்லம்பாக்கம் சிவன் கோவில் வந்து சொர்ண நவலிங்க அஷ்ட பைரவரை தரிசனம் செய்ய முன் ஜென்ம புண்ணியத்தின் மூலம் மட்டுமே அமையும். நினைத்தவரெல்லாம் நல்லம்பாக்கம் சிவன் கோவிலுக்கு வர இயலாது அவனின் கட்டளைக்கிணங்க இது நடக்கின்றது. ஓம் பம் பைரவாய நமக. பக்தர்கள் சொர்ண நவலிங்க அஷ்ட பைரவரை மனதில் நிறுத்திக் கொண்டு அனுதினமும் தன் செயலை சிறப்பாக செய்து சுகமாக வாழ வேண்டும். உடல் செம்மையாக இருக்க இறைபக்தி… continue reading
தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஆபத்திலிருந்து காக்கும் வழிபாடு ஆகும். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. அதிலும் தேய்பிறை அஷ்டமி என்பது மரண பயத்தை நீக்கும் அற்புதமான வழிபாடு. சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சம். ஸ்ரீ மஹா கால பைரவர் காக்கும் கடவுள். அவரை நினைத்து வணங்கும் பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி… continue reading