https://youtu.be/fwgYYAAc-kw

வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி க்கு நல்லம்பாக்கம் சிவன் கோவில் வந்து சொர்ண நவலிங்க அஷ்ட பைரவரை தரிசனம் செய்ய முன் ஜென்ம புண்ணியத்தின் மூலம் மட்டுமே அமையும். நினைத்தவரெல்லாம் நல்லம்பாக்கம் சிவன் கோவிலுக்கு வர இயலாது அவனின் கட்டளைக்கிணங்க இது நடக்கின்றது. ஓம் பம் பைரவாய நமக.

பக்தர்கள் சொர்ண நவலிங்க அஷ்ட பைரவரை மனதில் நிறுத்திக் கொண்டு அனுதினமும் தன் செயலை சிறப்பாக செய்து சுகமாக வாழ வேண்டும்.

உடல் செம்மையாக இருக்க இறைபக்தி மற்றும் தியானம், வீடு செம்மையாக இருக்க சந்தோஷம் மற்றும் நிம்மதி, ஊர் செம்மையாக இருக்க கோவில் …

இதனை கருத்தில் கொண்டு நல்லம்பாக்கம் சிவன் கோவிலுக்கு தேவைப்படும் (மாடுகளுக்கு(10) தவுடு மற்றும் பைரவர் வாகனத்திற்கு(60) பால் மற்றும் பிஸ்கட்) போன்ற அடிப்படை தேவைகள் , பின்னர் கட்டுமான பணிக்கு தங்களால் இயன்ற சிமென்ட், ஜல்லி, மற்றும் மணல் போன்ற உதவிகளை செய்ய பக்தர்களிடம் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு நல்லம்பாக்கம் சிவன் கோவில் ( நிர்வாகி மற்றும் நிர்வாக குழு ).

உங்கள் கண்முன் தோன்றும் அனைத்து ஆலயங்களுக்கும் தேவைப்படும் அடிப்படை வசதிகளை உங்களால் இயன்ற பொருளுதவியோ அல்லது பண உதவியை அளித்து வரவர உங்கள் சந்ததி இறைவனால் காக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை மற்றும் நாம் இருக்கும் இந்த பரந்த உலகத்திற்கு நல்லது மற்றும் அழிவில் இருந்து காக்கப்படும் என்பதும் நிதர்சனமான உண்மை….

🙏🏽சிவாயநம🙏🏽
BANK DETAILS :
Bank name : HDFC
AC NO: 50200052092038
IFSC: HDFC0001871

▪️CONTACT↙️
SIVA SIVA SIVASEVAGAN SIVAGURUNATHAN +919094159323….. (GOOOGLE PAY) ALSO SAME NUMBER. ( இந்த தொலைபேசி எண் கூகுள் பே-வில் உள்ளது. பக்தர்கள் நன்கொடை அளிக்க விரும்பினால் இந்த தொலைபேசி எண்ணை பயன்படுத்திக் கொள்ளவும்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 15 =